Blogger templates

புதன், 29 ஜனவரி, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் : 30-01-2025

 

Daily morning prayer activities

SLAS தொடர்பாக தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியரின் பணிகள்

 அனைவருக்கும் வணக்கம்






SLAS தேர்வு நடைபெறும் நாட்கள்




04.02.2025 - Tuesday -3 rd std

05.02.2025 - Wednesday -5th std

06.02.2025 - Thursday - 8th std 



தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் பணிகள்




 தேர்வுக்கு நடைபெறுவதற்கு முதல் நாள் வட்டார வளமையத்தில் வினாத்தாள்களை பெற்று பள்ளிகளுக்கு எடுத்துச் செல்லுதல்




 ஒவ்வொரு நாளும் தேர்வு மாணவர்கள் எழுதி முடித்த பிறகு வினாத்தாள்கள் மற்றும் OMR தாள்களை பெற்று வட்டார வளமையத்தில் ஒப்படைத்தல்




 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேவையான இருக்கை வசதி வகுப்பறை வெளிச்சமாகவும் காற்றோட்டமாகவும் இருப்பதை உறுதி செய்தல் 





 தேர்வு எழுதும் மாணவர்கள் Blue colour ball point pen அல்லது Black colour ball point pen பயன்படுத்துவதை உறுதி செய்தல்




 தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியல் தேர்வு எழுதும் நாள் அன்று EMIS - School Login ல் வெளியாகும்.அந்த மாணவர்களின் பெயர் பட்டியலை பள்ளிகளுக்கு வரும் Field Invigilator வழங்கி தேர்வு நடைபெறுவதை உறுதிசெய்தல்




 தேர்வு முடிந்து வினாத்தாள்களை அலுவலகத்தில் ஒப்படைக்க வரும் பொழுது Std,Section மற்றும் medium வாரியாக Boys & Girls குறித்து தனியாக ஒரு தாளில் குறித்து வட்டார வளமையத்தில் ஒப்படைத்தல் வேண்டும்





 தேர்வு நடைபெறும் நாளன்று காலை Field Invigilator பள்ளிக்கு வருகை புரிந்ததை உறுதி செய்தல் இல்லை என்றால் ஆசிரியர் பயிற்றுநர்களிடம் தகவல் தெரிவித்தல்




 தேர்வு எழுதும் நாளன்று தேர்வு எழுதும் மாணவர்களை புகைப்படம் எடுத்தல் குழுவில் பதிவு செய்தல் முதலியவற்றை தவிர்த்தல் வேண்டும்




 குறிப்பு அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தேர்வு நடைபெறும் என்ற தகவல் தெரிவிக்கப்படுகிறது.நன்றி



செவ்வாய், 28 ஜனவரி, 2025

திங்கள், 27 ஜனவரி, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் 28-01-2025

 Daily morning prayer activities 


Daily Morning prayer activities 28-01-25

TET பதவி உயர்வு வழக்கு முன் கூட்டியே விசாரணைக்கு வருகிறது

 25/02/2025 வருவதாக இருந்த TET பதவி உயர்வு வழக்கு முன் கூட்டியே 28 /0 1/2025 விசாரணைக்கு அன்று வருகிறது.


INCOME TAX 2024-25 : தவிர்க்க வேண்டியவையும் - கவனித்துக் கணக்கிட வேண்டியவையும்

 INCOME TAX 2024-25 : Dos and Don'ts - Watch and Calculate 




INCOME TAX 2024-25 : தவிர்க்க வேண்டியவையும் - கவனித்துக் கணக்கிட வேண்டியவையும்

 New Regimeல் மாற்றுத்திறனாளிகளின் பயணப்படியைத் தவிர்த்து வேறெந்த சேமிப்பும் / முதலீடும் கழிக்க இயலாது. Standard Deduction தவிர்த்து மொத்த வருமானத்திற்கும் நேரடியாக வரி விதிக்கப்படும்.






* Old Regime கணக்கீட்டில், CPSல் உள்ளோர் தங்களது *CPS தொகை ₹50,000ஐ 80CDD(1B)ல் கழிக்கக் கூடாது.* 80CDD(1B) என்பது NPSற்கு மட்டுமே பொருந்தும். இதை வருமானவரித்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.







* New Regimeல் *GPF, PPF, NPS & CPS* உள்ளிட்ட ஊழியரின் ஓய்வூதியம் தொடர்பான எந்தவொரு அலுவலகப் பிடித்தத்தையோ / தனிப்பட்ட முதலீட்டுத் தொகையையோ *கழிக்க இயலாது.*






* Old Regimeன் *80CCD2ல் தற்போதோ / ITR செய்யும் போதோ CPS பிடித்தத் தொகையை மீண்டுமாகக் கழிப்பது சட்டப்படி குற்றம்.*






* NPS திட்டத்தில் உள்ளோருக்கு அரசின் பங்களிப்பான 14% வருமானத்தில் சேர்த்துக் காண்பிக்கப்படும் என்பதால் அந்த *அரசின் பங்களிப்பை மட்டும் கழித்துக் கொள்ள New Regimeல் வழி வகையுண்டு.* தனிப்பட்ட முறையில் NPS முதலீடு செய்வோர் அரசின் பங்களிப்பை வருமானத்தில் (Income from other source) காண்பித்துக் கழித்துக் கொள்ளலாம்.






* மொத்தத்தில் Old Regimeன் 80CCD2 & New Regimeன் NPS கழிவு என்பது அரசின் பங்களிப்பை (14%) வருமானமாகக் காண்பித்து பின் கழித்துக் கொள்வதன் மூலம் அத்தொகையையும் வரிக் கணக்கீட்டிற்குள் கொண்டு வருவதற்கான வழிமுறை மட்டுமே.






* Old Regimeற்கான *Standard Deduction ₹50,000/-*






* New Regimeற்கான *Standard Deduction ₹75,000/-*






* Old Regimeல் Net Taxable Income *₹ 5,00,000க்குள் இருந்தால் மட்டும் ₹12,500 Rebate* உண்டு என்பதால் ₹5,00,000 வரையுள்ளோருக்கு வரி வராது.






* New Regimeல் Net Taxable Income *₹ 7,00,000க்குள் மட்டும் இருந்தால் ₹20,000 Rebate* உண்டு என்பதால் ₹7,00,000 வரையுள்ளோருக்கு வரி வராது.






* New Regimeல் Net Taxable Income ₹ 7,00,001 முதல் *₹ 7,22,220 வரை Marginal Relief உண்டு.* அதன்படி, ₹7,00,000ஐ விடக் கூடுதலாக வரும் வருமானமானது, ஒட்டு மொத்த வருமானவரியை விடக் குறைவாக இருப்பின், அக்கூடுதல் வருமானத்தை ஒட்டுமொத்த வரியிலிருந்து கழித்து மீதமுள்ள தொகை மட்டும் Rebate ஆக வழங்கப்படும். இந்தக் கணக்கீடு ₹7,22,220 வரை மட்டுமே வரும். அதன்பின்னர் கூடுதல் தொகை ஒட்டுமொத்த வரியை விடக் குறையாது என்பதால் Marginal Relief இருக்காது.




இணையத்தில் உலாவரும் ஒரு சில Tax Calculatorகளில் இந்த Marginal Relief பயன்படுத்தப்படாமல் உள்ளது. மேலும் 80CCD(1B)ல் ₹50,000 CPS தொகை கழிப்பது போன்றும் உள்ளது. இவையிரண்டுமே தவறான வழிமுறை. எனவே, முழுமையான Tax Calculatorகளைப் பயன்படுத்தி சரியான வருமானவரியை மட்டும் கணக்கிட்டு இறுதி நேர பதற்றத்தையும் எதிர்காலச் சிக்கல்களையும் தவிர்த்துக் கொள்ளுங்கள்.


ஞாயிறு, 26 ஜனவரி, 2025

TNPSC குரூப் 4 சேவைகள் 2024

 TNPSC குரூப் 4 சேவைகள் 2024: சான்றிதழ் சரிபார்ப்பு, கவுன்சிலிங் அட்டவணை tnpsc.gov.in இல் வெளியிடப்பட்டது, அறிவிப்பு pdf பதிவிறக்கம்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 சர்வீசஸ் 2025 சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கவுன்சிலிங் அட்டவணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குரூப் 4 பதவிகளுக்கு வெளியிட்டுள்ளது. பதிவிறக்க இணைப்பு மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கட்டுரையைப் பார்க்கவும்.



TNPSC குரூப் 4 சேவைகள் 2025 அவுட்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வின் (CCSE-IV) குரூப் 4 பதவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கவுன்சிலிங் அட்டவணையை வெளியிட்டுள்ளது. 2025 மார்ச் 10 முதல் 12 வரை இந்தப் பதவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு / கவுன்சிலிங்கை ஆணையம் நடத்தும். குரூப் 4 பதவிகளுக்கு வெற்றிகரமாகத் தகுதி பெற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் விரிவான அட்டவணையை TNPSC-https://www.tnpsc என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். gov.in/

>>> பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - திங்கள் (27-01-2025)

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 Daily morning prayer activities (27-01-25)


Daily morning prayer activities (27-01-2025)

செவ்வாய், 21 ஜனவரி, 2025

SLAS தேர்வு 2025 - மாணவர்கள் தேர்வு செய்யப்படும் முறை

 SLAS தேர்வு 2025 - மாணவர்கள் தேர்வு செய்யப்படும் முறை 





SLAS Exam 2025 – Pattern of Selection of Students




💥 அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு 4,5,6 பிப்ரவரி 25 ல் SLAS தேர்வானது 3,5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு நடைபெற உள்ளது. 




💥 3 மற்றும் 5 ஆம் வகுப்புகளுக்கு 20 மாணவர்களும் ( தமிழ் மீடியம் எனில் 20 மாணவர்களும், ஆங்கில வழி இருந்தால் தமிழ் வழி 10 + ஆங்கில வழி 10 மாணவர்களும்) தெரிவு செய்யப்படுவர்.




💥 8ஆம் வகுப்பில் 30 பேர் தேர்வு எழுதுவர்




💥 மாணவர்கள் தேர்வானது ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டு EMIS ல் வரும். Absent இருந்தாலும் பதிலி EMISல் வரும்




💥 எனவே தங்கள் வகுப்பில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையும் EMISல் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையும் சமமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும்.




💥தொடர்ந்து விடுப்பில் இருந்தாலோ, இடைநிற்றல் இருந்தாலோ Common Pool க்கு அனுப்பவும்



பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 

Daily morning prayer activities

பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வு வினாத்தாள்கள் தொகுப்பு


 பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் பாடவாரியாக வினாக்கள் தொகுப்பு


திங்கள், 20 ஜனவரி, 2025

பள்ளி காலை வழிப்பாட்டுச் செயல்பாடுகள் - 21-01-2025

 

MORNING PRAYER ACTIVITIES

எண்ணும் எழுத்தும் ஆசிரியர் பாடக்குறிப்பு



 EE-NOTES OF LESSON CLASS 1-3

EE -NOTES OF LESSON CLASS:4-5

UDISE+ பணிகள் நிறைவு செய்வதற்கான காலக்கெடு நிர்ணயம் (Timeline Fixed) செய்து மாநிலத் திட்ட இயக்குநர் செயல்முறைகள் கடிதம், நாள்: 13.01.2025

 UDISE+ பணிகள் நிறைவு செய்வதற்கான காலக்கெடு நிர்ணயம் (Timeline Fixed) செய்து மாநிலத் திட்ட இயக்குநர் செயல்முறைகள் கடிதம், நாள்: 13.01.2025





Fixing timeline for completion of UDISE+ works - State Project Director Proceedings Letter, Dated: 13.01.2025 




>>>தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்






UDISE + தளத்தில் முக்கியப் பணி




நமது பள்ளியில் நடப்பு 2024-25 கல்வியாண்டில் பயின்று TC பெற்றுக் கொள்ளாமல் தற்போது வேறு பள்ளியில் படித்துக் கொண்டுள்ள ஒரு சில மாணவர்கள் பெயர்கள் நமது பள்ளியிலேயே இருக்க வாய்ப்புண்டு.




 அவர்களை 22.01.2025க்குள் Drop Box க்கு அனுப்ப வேண்டும்.




 அதே போல் வேறு பள்ளியில் இருந்து வந்து நமது பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் விவரங்கள் Drop Box-ல் இருப்பின் அவர்களை நமது பள்ளிக்கு 27.01.2025க்குள் Export செய்திட வேண்டும். 




வேறு மாநில மாணவர்கள் நமது பள்ளியில் சேர்ந்திருந்தால் அவர்களை ஈர்த்தல் தொடர்பாக BRC ஐ தொடர்பு கொள்ளவும்.




 Missing மாணவர்கள் இருப்பின் 10.02.2025க்குள் BRC க்கு தெரிவிப்பது அவசியம். 




அடுத்த ஒரு வாரம் 10.02.2025 முதல் 17.02.2025க்குள் நமது பள்ளியில் உள்ள அனைத்து மாணவ மாணவிகளுக்கும்




General Profile &


Enrolment Profile & 


Facility Profile 




ஆகிய விவரங்கள் UDISE + தளத்தில் Update செய்யப்பட வேண்டும்.

>>>தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்




இது சார்ந்த மதிப்பிற்குரிய SPD அவர்கள் கடிதம், நாள்: 13.01.2025



ஞாயிறு, 19 ஜனவரி, 2025

Fact Check - 18 மாதம் கோவிட் கால அகவிலைப்படி (DA) நிலுவை மற்றும் விழா முன்பணம் ஆண்டுக்கு 30,000 ரூபாய் வழங்க மத்திய அரசு ஒப்புதல் என பகிரப்படும் செய்தியின் உண்மைத் தன்மை என்ன?

 Fact Check - 18 மாதம் கோவிட் கால அகவிலைப்படி (DA) நிலுவை மற்றும் விழா முன்பணம் ஆண்டுக்கு 30,000 ரூபாய் வழங்க மத்திய அரசு ஒப்புதல் என பகிரப்படும் செய்தியின் உண்மைத் தன்மை என்ன?




What is the genuineness of the news being shared that the central government has approved Rs 30,000 festival advance per annum and 18 months of Covid-19 period Dearness Allowance (DA) arrears?

இரண்டு முக்கிய முடிவுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.




1. இந்தியாவின் நிதி நிலைமை திருப்திகரமான நிலைக்கு திரும்பியிருப்பதால் கோவிட் 19 (கொரோனா ) காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 18 மாத கால அகவிலைப்படி (DA) வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.




2. அரசு ஊழியர்களுக்கு வழங்கும் விழா முன்பணம் ஆண்டுக்கு 30,000 ரூபாயாக உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.




மேற்கண்டவாறு சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செய்தியின் உண்மைத் தன்மை என்ன?

கீழ்கண்ட கடிதத்தின் அடிப்படையிலேயே மேலேயுள்ள தகவல் பகிரப்பட்டு வருகிறது

விபரங்களுக்கு இங்கே சொடுக்கவும்

மேற்காணும் கடிதம் மத்திய அரசு பணியாளர்களுக்கான சங்கத்தின் சார்பில் மாண்புமிகு நிதியமைச்சர் அவர்களுக்கு அனுப்பப்பட்ட கோரிக்கை கடிதமே தவிர, மத்திய அரசின் ஒப்புதல் அல்ல.




எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் 


மெய்ப்பொருள் காண்பது அறிவு



தகவல்களைப் பகிரும் முன் அதன் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ளுங்கள்.




DAILY MORNING PRAYER ACTIVITIES

 

பள்ளி காலை வழிப்பாட்டுச் செயல்பாட்டுகள்

4TH & 5TH EE LEARNING OUTCOMES TERM -3



4th & 5th TERM-3 WEEKLY TEACHING &EVALUATION PLAN & LO all weeks 

வெள்ளி, 10 ஜனவரி, 2025

NMMS Exam direct apply link

 NMMS Exam direct apply link



அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6 - தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு (NMMS), பிப்ரவரி 2025 - பள்ளி மாணவர்களின் விவரங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்தல் - Direct Apply Link

CLICK HERE TO APPLY NMMS - Direct link

புதன், 8 ஜனவரி, 2025

11TH MATHS PUBLIC QUESTION PAPER COLLECTION

 


பதினொன்றாம் வகுப்பு ஆண்டு பொதுத்தேர்வு வினாத்தாள்களின் தொகுப்பு கணிதம்

LMS - Inclusive Education Training - M1 to M7 - Baseline & Endline Assessment - Quiz Questions & Final Answers

 கற்போர் மேலாண்மைத் திட்டம் (LMS) - இணையவழிப் பயிற்சி - Learning Management System





LMS - உள்ளடங்கிய கல்விப் பயிற்சி - கட்டகம் 1 முதல் கட்டகம் 7 வரை - முன் திறனறி & பின் திறனறி மதிப்பீடு - வினாடி வினா கேள்விகள் & பதில்கள்




 LMS - Inclusive Education Training - M1 to M7 - Baseline & Endline Assessment - Quiz Questions & Final 


>>>தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்

செவ்வாய், 7 ஜனவரி, 2025

கலைத்திருவிழாவில் மாநில அளவில் வெற்றி பெற்றவர்கள் விவரம் 2024-25

 


1-2ஆம் வகுப்பு




3-5ஆம் வகுப்பு




6-8ஆம் வகுப்பு 




9-10ஆம் வகுப்பு மற்றும்




11-12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 




மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் 2024 முடிவுகள் - வெற்றி பெற்றவர்கள் பட்டியல் வெளியீடு 




State Level Kalai Thiruvizha Competitions 2024 - Winners List

<<<வெற்றி பெற்றவர்கள் விவரங்கள் பெற இங்கே சொடுக்கவும்

TNSED Attendance App - Version 8.0 - Download Link - Updated on 06-01-2025 - Bug Fixes & Performance Improvements

 TNSED Attendance App - Version 8.0 - Download Link - Updated on 06-01-2025 - Bug Fixes & Performance Improvements

TNSED ATTENDANCE APP DIRECT LINK AVAILABLE...





*VERSION 8.0


UPDATED ON 06/01/2025




*Whats New?


Bug Fixes & Performance Improvements.

https://play.google.com/store/apps/details?id=in.gov.tnsedattendance.tnemis




PLUS TWO MATHS IMPORTANT CREATIVE SUMS ENGLISH MEDIUM



பனிரெண்டாம் வகுப்பு கணக்கு CREATIVE முக்கிய வினாக்கள் தொகுப்பு- ENGLISH MEDIUM

விடுப்புகளை களஞ்சியம் கைபேசி செயலி வழியாக விண்ணப்பிப்பதற்கான வழிமுறை


விடுப்புகளை களஞ்சியம் கைபேசி செயலி வழியாக விண்ணப்பிப்பதற்கான வழிமுறை..


01.01.2025 முதல் அனைத்துவகை ஆசிரியர்களும்



▪️CL




▪️RL




▪️EL




▪️ML


போன்ற விடுப்புகளை களஞ்சியம் கைபேசி செயலி வழியாக விண்ணப்பிப்பதற்கான வழிமுறை..


➡️குறிப்பு:




1️⃣CL விண்ணப்பிக்கும் போது அரை நாள் தேர்வு செய்பவர்கள் காலை / மதியம் என தேர்வு செய்ய தேவையில்லை.




▪️Half day என மட்டும் தேர்வு செய்தால் தற்போது போதுமானது.

2️⃣EL விண்ணப்பிப்பவர்கள் leave reason-யில் others select செய்து காரணத்தை பதிவு செய்யவும்.

leave travel concession - பணிமாறுதலில் ஒரு பள்ளியிலிருந்து வேறு பள்ளிக்கு மாறியவர்களுக்கு மட்டுமே..




3️⃣ML விடுப்புக்கு விண்ணப்பிக்கும்போது upload செய்யும் Medical Certificate & Application file size 1mb-க்கும் குறைவாக இருக்க வேண்டும்.




4️⃣Approval group-யில் HM அல்லது BEO இரண்டில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யவும்.



▪️உங்களுக்கு எது enable -ஆக உள்ளது என பார்த்து தேர்வு செய்யவும்.



(இரண்டுமே enable-ஆகவும் இருக்கலாம்


*_TET வழக்கு 21.01.2025க்கு ஒத்திவைப்பு!!!_*

 *_TET வழக்கு 21.01.2025க்கு ஒத்திவைப்பு!!!_*



*பதவி உயர்வுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு சம்பந்தமான வழக்கு மீண்டும் 21.01.2025 தள்ளி வைக்கப்பட்டுள்ளது*


(January 21 - Tentative date only)

எண்ணும் எழுத்தும் பயிற்சி புத்தகம் வழங்கப்பாடாததால் மாணவர்கள் அவதி

 


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி17 விடுமுறை வரும் 25ந்தேதி பள்ளி வேலைநாள் -தமிழக அரசு அறிவிப்பு

 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் , பொதுத்துறை நிறுவனங்கள் , பள்ளிகள் , கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் 17.01.2025 அன்று விடுமுறை தமிழ்நாடு அரசு அறிவிப்பு


SNA Accountல் வரவு வைக்கப்பட்டுள்ள Broadband கட்டணத் தொகைக்கான Component Code & Description

 SNA Accountல் வரவு வைக்கப்பட்டுள்ள Broadband கட்டணத் தொகைக்கான Component Code & Description

BSNL Broadband Bill Amount:



*SNA Account இல்


`Broadband கட்டணத் தொகை வந்துள்ளது`


*Primary Schools


`Rs.4500 (1500×3 months)`


*Middle Schools


`Rs.6000 (1500×4 months)`


*Component Code



`F.01.21.02`


*Description


*Recurring Components ICT and Digital Initiative upto Highest Class VIII...!!!




🔮💥🔮💥🔮💥🔮💥🔮💥🔮💥

வெள்ளி, 3 ஜனவரி, 2025

TRUST Exam - புதிய தேர்வு தேதி அறிவிப்பு

 தமிழ்நாட்டில் கனமழை காரணமாக கடந்த 14.12.2024 அன்று நடைபெறுவதாக இருந்த " தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு " மறுதேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது . தற்போது இத்தேர்வு 01.02.2025 ( சனிக்கிழமை ) அன்று நடைபெறும் என அறிவிக்கப்படுகிறது



தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு படிவம் 2024-25

  1-3 மற்றும் 4-5 வகுப்புகளுக்கான தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு படிவம் xls மற்றும் pdf

 
Blogger Templates