வரும் பிப்ரவரி 25ஆம் தேதி ஜாக்டோ ஜியோ அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கம் இணைந்து நடத்தும் போராட்டத்தில் பங்கேற்கும் ஆசிரியர்கள் அடிக்க வேண்டிய விடுப்பு விண்ணப்பம் மாதிரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது
சனி, 22 பிப்ரவரி, 2025
வியாழன், 20 பிப்ரவரி, 2025
புதன், 19 பிப்ரவரி, 2025
திங்கள், 17 பிப்ரவரி, 2025
NMMS கல்வி உதவித் தொகை தேர்வு கூட நுழைவுச்சீட்டு வெளியீடு
NMMS கல்வி உதவித்தொகை தேர்வு - தேர்வுக் கூட நுழைவுச்சீட்டு (ஹால்டிக்கெட்) வெளியீடு - வலைதள முகவரி இணைப்பு (Website Address Link)...
NMMS 2024-2025 Scholarship Exam – Hall Ticket Released Now
புதன், 12 பிப்ரவரி, 2025
பிப்ரவரி மாதம் BEO அலுவலகத்தில் ஆசிரியர்கள் அளிக்க வேண்டிய வேண்டிய கடிதம்
ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர்களின் வருமான வரி மாதவாரியாக கணக்கிடப்பட்டு ஊழியர்களின் சம்பளத்தில். பிடித்தம் செய்யப்படுகிறது.
அவ்வாறு பிடித்தம் செய்து மீதமுள்ள தொகையை பிப்ரவரி மதத்தில் பிடித்தம் செய்ய ஆசிரியர்கள் வட்டாரக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் கொடுக்க வேண்டிய கடிதத்தின் மாதிரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது
இதனை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை தொடவும்
>>பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
ஞாயிறு, 9 பிப்ரவரி, 2025
வெள்ளி, 7 பிப்ரவரி, 2025
UG நீட் தேர்வு தேதி அறிவிப்பு
🔴 #𝗕𝗥𝗘𝗔𝗞𝗜𝗡𝗚 ••••
*🔹🔸மருத்துவ படிப்புக்கான நீட் UG தேர்வு மே 4ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!*
*இன்று முதல் மார்ச் 7ம் தேதி இரவு 11.50 மணி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.*
#NEETUG | #NTA
*_🇮🇳ஜெயா அகாடமி 🇮🇳_*
𝟬𝟳, 𝙵𝚛𝚒𝚍𝚊𝚢 𝙵𝚎𝚋. 𝟮𝟬𝟮𝟱
*★❀━━━━🅼︎🆂︎🅹︎━━━━❀★*
செவ்வாய், 4 பிப்ரவரி, 2025
திங்கள், 3 பிப்ரவரி, 2025
சனி, 1 பிப்ரவரி, 2025
DIRECT LINK FOR PROFESSIONAL TAX
தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு படிவம் 2024-25
1-3 மற்றும் 4-5 வகுப்புகளுக்கான தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு படிவம் xls மற்றும் pdf
