Blogger templates

புதன், 12 பிப்ரவரி, 2025

பிப்ரவரி மாதம் BEO அலுவலகத்தில் ஆசிரியர்கள் அளிக்க வேண்டிய வேண்டிய கடிதம்

 ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர்களின் வருமான வரி மாதவாரியாக கணக்கிடப்பட்டு ஊழியர்களின் சம்பளத்தில். பிடித்தம் செய்யப்படுகிறது. 






அவ்வாறு பிடித்தம் செய்து மீதமுள்ள தொகையை பிப்ரவரி மதத்தில் பிடித்தம் செய்ய ஆசிரியர்கள் வட்டாரக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் கொடுக்க வேண்டிய கடிதத்தின் மாதிரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது 




இதனை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை தொடவும்

>>பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்


0 comments:

கருத்துரையிடுக

6-8 ENGLISH POEM QUESTIONS QUIZ

TET QUIZ ENGLISH POEM (6-8)  

 
Blogger Templates