செவ்வாய், 31 டிசம்பர், 2024
திங்கள், 30 டிசம்பர், 2024
தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி தொகை தேர்வு NMMS
*_தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் தேர்வு (NMMS) பிப்ரவரி 2025 அரசு பள்ளிகள் / அரசு உதவி பெறும் பள்ளிகள் / மாநகராட்சி / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தேர்வு தொடர்பான அறிவுரைகள் வழங்கக் கோருதல் - சார்பு._*
ஞாயிறு, 29 டிசம்பர், 2024
ஜனவரி 2025 - பள்ளி நாட்காட்டி
January 2025 - School Calendar
01-01-2025 - புதன் - ஆங்கில புத்தாண்டு
02-01-2025 - வியாழன் - மூன்றாம் பருவம் வகுப்புகள் தொடக்கம்
04-01-2025 - சனி - வார விடுமுறை
05-01-2025 - ஞாயிறு வார - விடுமுறை
11-01-2025 - சனி - வார விடுமுறை
12-01-2025 - ஞாயிறு - வார விடுமுறை
14-01-2025 செவ்வாய் - அரசு விடுமுறை (பொங்கல் விடுமுறை)
15-01-2025 புதன் - அரசு விடுமுறை (திருவள்ளுவர் தினம்)
16-01-2025 வியாழன் - அரசு விடுமுறை (உழவர் திருநாள்)
18-01-2025 - சனி - வார விடுமுறை
19-01-2025 - ஞாயிறு - வார விடுமுறை
25-01-2025 - சனி - வார விடுமுறை
26-01-2025 - ஞாயிறு (குடியரசு தினம்)
எண்ணும் எழுத்து மூன்றாம் பருவ பாட குறிப்பு வகுப்பு (1-3) 2024-25
2024-25 கல்வியாண்டு எண்ணும் எழுத்து ஆசிரியர்களுக்கான பாட குறிப்பு(EMPTY) வகுப்பு 1-3
👇👇👇 DOWNLOAD HERE 👇👇👇
சனி, 28 டிசம்பர், 2024
7TH ENGLISH GUIDE TERM-II
Tamilnadu State board samacheer kalvi 7th standard second term English study material
👇Click here 👇
Prose 1 : Adventure of Don Quixote
எண்ணும் எழுத்து மூன்றாம் பருவ ஆசிரியர் கையேடு வகுப்பு (4-5)
2024-25 கல்வியாண்டு நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு ஆசிரியர்களுக்கான மூன்றாம் பருவ ஆசிரியர் கையேடு
👇👇👇 CLICK HERE TO DOWNLOAD 👇👇👇
வெள்ளி, 27 டிசம்பர், 2024
WhatsApp- ல் ஆவணங்களை SCAN செய்யும் முறை அறிமுகம்
WhatsApp -ல் ஆவணங்களை Scan செய்யும் முறை: முதல்கட்டமாக கட்டமாக IOS பயனர்களுக்கு ஸ்கேனிங் வசதி அறிமுகம்!
வாட்ஸ் அப் செயலியில் ஆவணங்களை ஸ்கேன் செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப் பிரபலமான சமூகவலைதளம் ஆகும். ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் தனது பயனர்களுக்கு அவ்வப்போது புது புது வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது.
வசதிகள் அறிமுகப்படுத்தும் போது, பயனர்களின் தனியுரிமை காப்பதில் முக்கியத்துவம் அளிக்கிறது. பிரைவசி செட்டிங்கில் மாற்றங்கள் கொண்டு வருகிறது.
அந்தவகையில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் தற்போது ஆவணங்களை ஸ்கேன் செய்யும் புதிய வசதி அறிமுகம் செய்துள்ளது. இதனால் மூன்றாம் தரப்பு செயலிகளை ஸ்கேனிற்கு பயன்படுத்த தேவையில்லை.
வாட்ஸ் அப்பில் ஸ்கேன் செய்து அப்படியே ஆவணங்களை அனுப்பலாம்.
முதற்கட்டமாக IOS பயனர்களுக்கு இந்த வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
விரைவில் ஆண்ட்ராய்ட்டு போன்களுக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிரியர்களுக்கான LMS பயிற்சி மேற்கொள்வது எப்படி?
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் உட்கூறுகளில் ஒன்றான உள்ளடக்கிய கல்வி சார்ந்த இப்பயிற்சியானது மாநிலம் முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்கு (1 முதல் 12 ஆம் வகுப்பு வரை) இணைய வழி வாயிலாக வழங்கப்படுகிறது.
அ. பயிற்சியின் நோக்கங்கள்
ஒவ்வொரு கல்வியாண்டின் தொடக்கத்திலும் அனைத்து நிலை ஆசிரியர்கள் தங்கள் வகுப்பறையில் உள்ள மாணவர்களிடம் உடல்நலம் சார்ந்த மதிப்பீடு (Health Screening) மேற்கொள்ளும் போது மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களை அடையாளம் காண்பதற்கும், அவர்கள் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளாக இருப்பின், சார்ந்த சிறப்பு பயிற்றுநர்களுடன் அவர்களுக்கேற்ற வகுப்பறை சூழல்களை மாற்றி அமைத்து உள்ளடக்கிய கல்வியை மேலும் வலுப்படுத்துவதே இப்பயிற்சியின் நோக்கமாகும்.
மேலும் இந்த பயிற்சியானது மாற்றுத்திறனாளிகளின் உரிமைச் சட்டம் 2016 மற்றும் அதில் அங்கீகரிக்கப்பட்டுள்ள 21 வகையான குறைபாடுகள்,அவர்களின் உரிமைகள் மற்றும் தேவைகள் ஆகியவற்றை அறிந்து கொள்ளவும், குறைபாடுகளை பொருட்படுத்தாது அவர்களின் திறன்களின் மீது நம்பிக்கை வைத்து பள்ளியில் உகந்த சூழலை அமைத்து தருவதற்கும் வழிவகை செய்கிறது.
ஆ. பயிற்சியின் சிறப்பம்சங்கள்
இதில் 7 கட்டகங்கள் (Modules) உள்ளன.ஒவ்வொரு கட்டகமும் முறையே,
1. முன்- திறனறி மதிப்பீடு(Baseline Assessment)
2. பயிற்சிக் காணொலி(Training Video)
3. பயிற்சிக் கையேடு(Training Material)
4. பின்-திறனறி மதிப்பீடு(Endline Assessment) என்ற துணை தலைப்புகளுடன் வரிசையில் அமையப்பெற்றிருக்கும்.
அனைத்து ஆசிரியர்களும் ஒவ்வொரு கட்டகத்தின் தொடக்கத்திலும், இறுதியிலும் சார்ந்த திறனறி வினாக்கள் (Baseline and Endline Assessment) மூலமாக மதிப்பீட்டில் பங்கேற்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பயிற்சியின் வழிமுறைகள்:
STEP 1:GO TO EMIS WEBSITE
STEP 2: LOGIN YOUR PERSONAL I'D AND PASSWORD
STEP 3: DROP DOWN PROFILE BUTTON
STEP 4: GO TO LMS
பயிற்சியில் உள்ள ஏழு கட்டகத்தையும் முடித்து பயிற்சி தொடர்பான கருத்துக்களை பதிவிடவும்.
பின் உங்களுடைய கணக்கிலிருந்து லாக் அவுட் செய்து மீண்டும் லாகின் செய்தால் உங்களுடைய பயிற்சி 100% நிறைவடைந்து விட்டது என்ற தகவல் உங்களுக்கு காண்பிக்கும்.
பயிற்சி முடித்ததற்கான சான்றிதழ் ஒரு சில நாட்களுக்குப் பின் வெளியிடப்படலாம்.
வெளியீடு SC / ST கல்லூரி மாணவர்களுக்கான போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகைக்கு 31.01.2025க்குள் விண்ணப்பிக்கலாம் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணாக்கர்களின் கல்வி மேம்பாட்டிற்காக போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம். ப்ரிமெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம். சுகாதாரமற்ற தொழில் புரிவோர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை திட்டம் (சாதி மற்றும் வருமான வரம்பு ஏதுமின்றி) உள்ளிட்ட பல கல்வி உதவித் தொகை திட்டங்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் வருடந்தோறும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
2024-2025-ஆம் கல்வியாண்டிற்கு கல்லூரிகளுக்கான கல்வி உதவித் தொகை திட்டங்களுக்கான இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் ஏற்கனவே கல்லுரியில் சேர்க்கை பெற்று பயின்று வரும் புதுப்பித்தல் (Renewal) மாணாக்கர்கள் கல்வி உதவித் தொகைக்கு புதிதாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. புதுப்பித்தல் மாணாக்கர்கள் கல்லூரிகளில் பயில்வதை சம்மந்தப்பட்ட கல்லூரிகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
2024-2025-ஆம் கல்வியாண்டில் கல்லூரியில் முதலாமாண்டு சேர்க்கை பெற்ற மாணாக்கர்கள் மற்றும் சென்ற வருடத்தில் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க தவறிய மாணாக்கர்கள் தற்போது தாங்கள் பயிலும் கல்லூரியில் கல்வி உதவித் தொகைக்கென உள்ள ஒருங்கிணைப்பு அலுவலரை (Nodal Officer) அணுகி UMIS (https://umis.tn.gov.in/ ) என்ற இணையதளத்தில் கல்லூரி மூலம் கல்வி
உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கவும்.
ஆசிரியர்கள் விவரம் கோரி SCERT இயக்குநர் உத்தரவு! கற்றல் - கற்பித்தல் மற்றும் காணொளி உருவாக்கத்தில் ஆர்வம் கொண்ட ஆசிரியர்கள் விவரம் கோரி SCERT இயக்குநர் உத்தரவு!
கற்றல் - கற்பித்தல் மற்றும் காணொளி உருவாக்கத்தில் ஆர்வம் கொண்ட ஆசிரியர்கள் விவரம் கோரி SCERT இயக்குநர் உத்தரவு!
அரசு செயலாளர் அவர்களால் வழங்கப்பட்ட அறிவுரையினை ஏற்று , அனைத்து வகை அரசு / அரசு உதவிப் பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் கற்றல் கற்பித்தல் மற்றும் காணொலி உருவாவாக்கத்தில் ஆர்வம் கொண்ட ஆசிரியர்களை அடையாளம் காணுதல் சார்பாக இணைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களை பின்பற்றி செயல்படுமாறு பள்ளிக் கல்வி , தொடக்கக் கல்வி மற்றும் தனியார் பள்ளி இயக்குநர்களை கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இணைப்பில் குறிப்பிட்டுள்ள விவரங்கள் சார்ந்து தெளிவுரை ஏதும் தேவைப்டின் இந்நிறுவன ஒருங்கிணைப்பாளர் செல்வி . பி . மேக்டலின் பிரேமலதா அவர்களை ( கைபேசி எண் ( 9443554078 ) கைபேசி மூலம் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இணைப்பு
SCERT - Video Presentation for Teachers - Proceedings
👇👇👇👇
வியாழன், 26 டிசம்பர், 2024
😭முன்னாள் பாரத பிரதமர் திரு மன்மோகன் சிங் காலமானார்😭
*முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உயிர் இரவு 9:51 மணிக்கு பிரிந்தது - டெல்லி எய்ம்ஸ் அறிக்கை*
TNPSC HALL TICKET -GROUP VA
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி-VA பணிகள் - எழுத்துத் தேர்வு - தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் தொடர்பான செய்தி வெளியீடு
புதன், 25 டிசம்பர், 2024
TET PROMOTION CASE
TET PROMOTION CASE
7-1-2025 ல் விசாரிக்கப்படும் வழக்குகளின் பட்டியலுக்கு ஒரு Advance list ஐ சுப்ரீம் கோர்ட் வெளியிடும். அதில் பதவி உயர்வு வழக்குகள் இடம் பெற்றுள்ளன.
52 வது வழக்காக பட்டியலிடப்பட்டுள்ளது.
செவ்வாய், 24 டிசம்பர், 2024
சிறந்த ஆிரியர்கள் தேர்வு தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்
ஒவ்வொரு ஒன்றியத்தில் இருந்தும் சிறந்த 40 ஆசிரியர்கள் தேர்வு - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...
மணற்கேணி செயலி மூலம் மாணவர்களின் கற்றல் முன்னேற்றத்திற்கு மிகச்சிறந்த பங்களிப்பினை நல்கியுள்ள 40 ஆசிரியர்களை ஒவ்வொரு ஒன்றியத்தில் இருந்தும் தேர்வு செய்து அனுப்பிட தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு...
1 to 8th standard best 40 trs (8×5=40) (each class 5 trs) from each block to be selected - BEO's prepare the trs list
The Director of Elementary Education directed to select and send 40 teachers from each union who have made the best contribution to the learning progress of the students through TNSED Manarkeni App
தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
திங்கள், 23 டிசம்பர், 2024
ஞாயிறு, 22 டிசம்பர், 2024
திங்கள், 16 டிசம்பர், 2024
ஞாயிறு, 15 டிசம்பர், 2024
வெள்ளி, 13 டிசம்பர், 2024
How to use smart board in class room
🔰 How To Use Acer Smart Board In Class Room
💢💢💢💢💢💢💢💢
💁♂️HOW TO GET WI-FI CONNECTION
💁♂️HOW TO ACTIVATE APPS USING PLAY STORE
💁♂️HOW TO ACTIVATE CAMERA
💁♂️HOW TO ACTIVATE CHROME BROWSER
💁♂️HOW TO USE THE IMPORTANT APPS IN IT
💁♂️HOW TO ACTIVATE THE YOUTUBE
💁♂️HOW TO USE THE WHITEBOARD IN SMART CLASS
💁♂️HOW TO ACTIVATE TAMIL LANGUAGE KEYBOARD
👇👇👇👇👇
https://youtu.be/IfpY9Y6_dZI?si=XSDLFb6hOf9cpqA1
வியாழன், 12 டிசம்பர், 2024
கனமழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்ட மாவட்டங்கள்(13-12-2024)
💧கனமழை விடுமுறை அறிவிப்பு - 13.12.2024 ( Update - 6.55 AM )
💦 அரியலூர் ( பள்ளி, கல்லூரி )
💦 திருவாரூர் ( பள்ளிகள் மட்டும் )
💦 தருமபுரி ( பள்ளிகள் மட்டும் )
💦 கரூர் ( பள்ளிகள் மட்டும் )
💦 தேனி ( பள்ளிகள் மட்டும் )
💦 சிவகங்கை ( பள்ளிகள் மட்டும் )
💦 ராமநாதபுரம் ( பள்ளிகள் மட்டும் )
💦 திருச்சி ( பள்ளி , கல்லூரி )
💦 மயிலாடுதுறை ( பள்ளிகள் மட்டும் )
💦 விருதுநகர் ( பள்ளிகள் மட்டும் )
💦 சேலம் ( பள்ளிகள் மட்டும் )
💦 திண்டுக்கல் ( பள்ளிகள் மட்டும் )
💦 தஞ்சை ( பள்ளி, கல்லூரி )
💦 புதுக்கோட்டை ( பள்ளிகள் மட்டும் )
💦 கடலூர் ( பள்ளிகள் மட்டும் )
💦 மதுரை ( பள்ளிகள் மட்டும் )
💦 விழுப்புரம் ( பள்ளி, கல்லூரி )
💦 தூத்துக்குடி ( பள்ளி, கல்லூரி )
💦 நெல்லை ( பள்ளி, கல்லூரி )
💦 தென்காசி ( பள்ளி, கல்லூரி )
மற்றும் புதுச்சேரி ( பள்ளி, கல்லுரி )
💧💧💧💧💧💧
கனமழை காரணமாக விடுமுறை அறிவிப்பு மாவட்டங்கள் (12-12-2024)
🅱️ ⚡ ⛱️ *கனமழை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு* - 12.12.2024
⛱️கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக நாளை (12.12.2024 ) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் :
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
* வேலூர் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
* தூத்துக்குடி - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
* திருப்பத்தூர் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
* கரூர் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
* திருவள்ளூர் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
* ராணிப்பேட்டை - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
* நெல்லை - 5 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
* செங்கல்பட்டு - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
* அரியலூர் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
* திருவாரூர் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
* திண்டுக்கல் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
* ராமநாதபுரம் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
* கடலூர் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
* மயிலாடுதுறை - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
* புதுக்கோட்டை - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
* சென்னை - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
* விழுப்புரம் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
* திருவண்ணாமலை - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
* காஞ்சிபுரம் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
* புதுச்சேரி - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
* காரைக்கால் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
திங்கள், 9 டிசம்பர், 2024
ஞாயிறு, 8 டிசம்பர், 2024
சனி, 7 டிசம்பர், 2024
வியாழன், 5 டிசம்பர், 2024
10 ம் வகுப்பு தமிழ் MLM
https://1024terabox.com/s/1QhysWPz_DbM72xmgLYA6tA
தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு படிவம் 2024-25
1-3 மற்றும் 4-5 வகுப்புகளுக்கான தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு படிவம் xls மற்றும் pdf
