Blogger templates

வியாழன், 26 டிசம்பர், 2024

😭முன்னாள் பாரத பிரதமர் திரு மன்மோகன் சிங் காலமானார்😭


 *முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உயிர் இரவு 9:51 மணிக்கு பிரிந்தது - டெல்லி எய்ம்ஸ் அறிக்கை*

*முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92.*

மன்மோகன் சிங் உயிரிழந்த செய்தியை காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வத்ரா உறுதிப்படுத்தினார்.

0 comments:

கருத்துரையிடுக

தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு படிவம் 2024-25

  1-3 மற்றும் 4-5 வகுப்புகளுக்கான தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு படிவம் xls மற்றும் pdf

 
Blogger Templates